சிபிஐயில் ஆய்வாளர் பணி!

Posted By: Kani

மத்திய புலனாய்வு விசாரணை (சிபிஐ) ஆணையத்தில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 52

பணி: ஆய்வாளர்

சம்பளம்: மாதம் ரூ.40,000/-

அனுபவம்: மத்திய, மாநில அரசின் காவல் துறைகளில் ஆய்வாளர்கள் தரத்தில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 18.05.2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

English summary
CBI invite application for Inspectors on Contractual Basis

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia