பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கீழ் அகமத்நகரில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், உதவி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் அகமத்நகரில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், உதவி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

நிர்வாகம் : கன்டோன்மென்ட் போர்டு, அகமத்நகர்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Medical Officer, Junior Clerk, Nurse, Assistant Teacher, Electric Lineman

மொத்த காலிப் பணியிடம் : 11

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Electronics and Communication Engineering, Electronics Engineering, Information Technology, Information Science Engineering, Computer Science and Engineering போன்ற பாடப்பிரிவுகளில் BE அல்லது B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.canttboardrecruit.org/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.canttboardrecruit.org/listadvt.php என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Cantonment Board Recruitment 2021: Apply online for Medical Officer, Nurse and other post at Ahmednagar
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+