10-வது தேர்ச்சியா? மழலையர் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள மழலையர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள மழலையர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

10-வது தேர்ச்சியா? மழலையர் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு..!

நிர்வாகம் : டீலாலி கன்டோன்மென்ட் போர்டு

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மழலையர் ஆசிரியர்

மொத்த காலிப் பணியிடம் : 08

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.13,890 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.canttboardrecruit.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் செயல்விளக்க தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.canttboardrecruit.org/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Cantonment Board Deolali Recruitment 2019 Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+