இந்தியா முழுவதும் உள்ள கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் பணி!

Posted By: Kani

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 15-05-2018-க்குள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இளநிலை அதிகாரி

பணியிடங்கள்: 125

பணி மற்றும் காலியிடம்: 

கர்நாடகா: 20,

ஆந்திரப் பிரதேசம்:10,

சத்தீஸ்கர்:02,

குஜராத்:08,

ஹரியானா:10,

ஜார்கண்ட்:02,

கேரளா:02,

மத்தியப் பிரதேசம்:07,

மகாராஷ்டிரா:14,

பாண்டிச்சேரி:01,

பஞ்சாப்:02,

ராஜஸ்தான்:06,

தமிழ்நாடு:17,

தெலுங்கானா:11,

உத்தரகண்ட்:01,

உத்தரா பிரதேசம்:12

வயது வரம்பு: 21-30க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 15-05-2018

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து கேன்ஃபின்ஹோம்ஸ் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

English summary
Canfin Homes 2018 | Apply online for 125 Junior Officer

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia