மத்திய அரசில் வங்கி வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள்!

இந்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனங்களில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாளாகும்.

இந்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனங்களில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் வங்கி வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள்!

மேலாண்மை : மத்திய அரசு வேலை

நிர்வாகம் : கனரா வங்கி

பணி : Probationary Officer

மொத்த காலிப் பணியிடம் : 800

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம்.

வயது வரம்பு : 01.10.2018 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.23,700 முதல் 42,020 வரை

தேர்வு முறை : ஆன்லைன் மூலமாக எழுத்துத் தேர்வு மற்றும் குழு விவாதம்

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.708.
  • எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.118

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 13

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : 23.12.2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெறவும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து அறியவும் https://www.canarabank.com/media/8121/rp-1-2018-web-advertisement-english-22102018.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Canara Bank PO Recruitment 2018 | Application for 800 Probationary Officer Posts to Close Soon
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+