கனரா வங்கியில் பிஒ பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

கனரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது விண்ணபிக்கலாம் வாங்க,
கனரா வங்கியில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 227 ஆகும்.

கனரா வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

கனராவங்கியில புரெபெஸனரி ஆபிஸர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கிரேடு மேனெஜ்மெண்ட் கிரேடு ஸ்கேல் 1 பிரிவு ஜென்ரல் மேனெஜ்மெண்ட் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்படுள்ள பணியிடங்கள் :227

பணியிடங்களின் விவரங்கள் :

பிரிவு வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்கள் விவரம்
ஒபிசி 121 பணியிடங்கள்
பிசி பணியிடங்கள் 121 பணியிடங்கள்
எஸ்சி பணியிடங்கள் 67
எஸ்டி பணியிடங்கள் 35
கனரா வங்கியில் பணியிடம் பெறுவோர் மாதச் சம்பளத் தொகை 23,700 - 42020 பெறலாம்.

கனரா வங்கி தேர்வு முறை:

கனரா வங்கியில் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கனரா வங்கியில் வேலைவாய்ப்பு பெற எழுத்து தேர்வு, நேரடி தேர்வு, குரூப் டிஸ்கஸன் மற்றும் நேரடி தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

கனரா வங்கியில் வேலை வாய்ப்பு பெற்றால் இந்தியா முழுவதும் பணியிடம் பெறலாம்.
கனரா வங்கித் தேர்வு மையம் இந்தியா முழுவதும் கொண்டது ஆகையால தேர்வு எழுதுவோர்கள் அதனை பயன்படுத்தலாம்.
கனரா வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமா கிழே அப்ளை செய்ய ஆன்லைன் லிங்க் கொடுத்துள்ளோம்.

கல்வித்தகுதி :

ஏதேனும் பட்டப்படிப்பு ஒன்றில் 60% மதிபெண்கள் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணமாக ஒபிசி பிரிவினர் மற்றும் ஜென்ரல் பிரிவினர் மொத்தம் செலுத்த வேண்டியது ரூபாய் 708 ஆகும்.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 118 ஆகும்.
விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது 20 முதல் 30 வயதாகும்.

முக்கிய தேதிகள் :

கனரா வங்கியில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 9.1.2018

கனரா வங்கியில் அட்மிட் கார்டு பெற அறிவிக்கப்பட்டுள்ள தேதி : பிப்ரவரி 20.2.2018

கனரா வங்கியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி: 31.1.2018

 கனரா வங்கி தேர்வு நாள்: 4/3/2018 

கனரா வங்கியில் விண்ணப்பிக்க ஆன்லைன் லிங்க்
ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க்

சார்ந்த பதிவுகள்:

யூபிஎஸ்சியின் அலுவலக ஆபிசர் வேலை வாய்ப்பு 

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells job notification of Canara Bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia