ரூ.35,000 சம்பளத்தில் சி-டாக் நிறுவனத்தில் வேலை!

சி-டாக் (C-DAC) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிஷியன்,சப்போர்ட் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சி-டாக் (C-DAC) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிஷியன்,சப்போர்ட் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.35,000 சம்பளத்தில் சி-டாக் நிறுவனத்தில் வேலை!

பணி: டெக்னிஷியன்

காலியிடங்கள்: 3

சம்பளம்: ரூ.35,000.

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சப்போர்ட் ஸ்டாப்.

காலியிடங்கள்: 1

சம்பளம்: ரூ.20,000

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி:
[email protected]

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 30-06-2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
C-DAC, Delhi invites applications from Bhutanese Citizens for Technicians and Support Staff Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+