பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரி பணி!

Posted By: Kani

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள விசாரணை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: விசாரணை அதிகாரி - 01

பணியிடம்: புதுதில்லி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

GM (Pers),

BSNL Corporate Office,

4th Floor, Bharat Sanchar Bhawan,

H.C.M. Lane, Janpath,

New Delhi-110001

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31-05-2018

மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய கிழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரி பணி!

English summary
BSNL Recruitment Notification for Inquiry Officer Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia