பிஎஸ்என்எல் இன்ஜினியர் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

Posted By:

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ஜீனியர் இன்ஜினியரிங் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பிஎஸ்என்எல் வழங்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஜூனிய இஞ்சினியர் ஆகும்.

பிஎஸ்என்எல் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

மொத்தம் 107 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல்லில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெறும் இன்ஜினியரிகளில் ரூபாய் 9020 முதல் ரூபாய் 17,430 வரை விண்ணப்பிக்கலாம்.

பிஎஸ்என்எல்லில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி :

பிஎஸ்என்எல்லில் வேலை வாய்ப்பு பெற 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று வருட டிபளமோ படிப்பினை சம்மந்தப்பட்ட எலக்ட்ரிக்கல் மற்றும் ரேடியோ , கம்பியூட்டர், டெலி கம்யூனிகேசன், இண்ஸ்ட்ரூட்மெண்டேசன் , இன்பர்மேசன் டெக்னாலஜி துறை படிப்பினை அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது :
ஜுனியர் இன்ஜினயர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 முதல் 55 வயதுடையோர் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவார்கள்.

பிஎஸ்என்எள் ஜூனியர் இன்ஜினியரிங் பணியிடத்திற்கு விண்ணப்பித்துள்ளோர் எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள் ஆவார்கள்.

விண்ணப்பம் :

பிஎஸ்என்எல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிக்கையை படித்து இணைய இணைப்பில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை முழுமையாக விண்ணப்பித்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை குறிப்பிட்டுள்ள அளவிற்கு எடிட் செய்து விண்ணப்பிக்கலாம். அப்பிளிகேசனுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பிஎஸ்என்எல் பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 பொதுப்பிரிவினர் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும் அத்துடன் எஸ்சி, எஸ்டி பிரிவினர்க்கு ரூபாய் 250 விதிக்கப்பட்டுள்ளது . ஜனவரி 15, 2018ஆம் தேதிக்குள் விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள் :

பெல் நிறுவனத்தில் பிஇ மற்றும் டிப்ளமோ முடிச்சவளுக்கான வேலை வாய்ப்பு ! 

இஸ்ரோவில் அப்பிரண்டிஸ் சயிண்டிஸ்ட் பணிக்கான வேலை வாய்ப்பு அற்விப்பு

BSNL Recruitment 2017 for Junior Engineer Posts: Apply Now!

English summary
here article tell about BSNL Recruitment for Junior engineering post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia