ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : பாரத் சஞ்சார் நிகாம் (பிஎஸ்என்எல்)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : டெலிகாம் செயல்பாடுகள், மேலாண்மை பயிற்சி

மொத்த காலிப் பணியிடம் : 150

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி : பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் இளங்கலைப் பட்டம்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 24,900 முதல் ரூ.50,500 வரையில்

விண்ணப்பிக்கம் முறை : ஆன்லைன் மூலமாக

அதிகாரப்பூர்வ இணைய முகவரி : www.bsnl.co.in

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் குழு உரையாடல்

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 26.12.2018 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.01.2019 வரை மட்டுமே.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/jobs.html அல்லது http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSNL Recruitment 2019 150 MT (Telecom Operations) Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+