எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் பணியாற்ற விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 1,763 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு 10, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணியிடம் : எல்லைப் பாதுகாப்புப் படை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பாதுகாவலர் (கான்ஸ்டபிள்)
மொத்த காலிப் பணியிடம் : 1763
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ
வயது வரம்பு : 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்
இணைய முகவரி : http://www.bsf.nic.in/en/recruitment.html
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.bsf.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 03.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1uCbzNAWjXiwEuvxr-D9gi6g496Cx0MY9/view அல்லது www.bsf.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












