சிவில் இன்ஜினியர் பட்டதாரியா ? ரூ.1 லட்சம் சம்பளத்தில் பிஎஸ்எஃப்-யில் வேலை!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையான பிஎஸ்எஃப்-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையான பிஎஸ்எஃப்-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இளநிலை பொறியாளர், துணை ஆய்வாளர், எலக்ட்ரிக்கல் அப்ளிகேசன்ஸ் போன்ற துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிவில் இன்ஜினியர் பட்டதாரியா ? ரூ.1 லட்சம் சம்பளத்தில் பிஎஸ்எஃப்-யில் வேலை!

மொத்த காலிப் பணியிடம் : 139

பணிகள் :-

  • துணை ஆய்வாளர் : 103

  • இளநிலை பொறியாளர் மற்றும் துணை ஆய்வாளர் (எலக்ட்ரிக்கல்) : 36

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு

  • (எஸ்.டி, எஸ்சி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)

சம்பளம் : லெவல் 6 ரூ. 35,400 முதல் ரூ.1,12,400

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : உடற் தகுதி, எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டொபர் 01

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஜென்ரல் ஸ்டாப்,
டைரக்டர் ஜென்ரல்,
பிஎஸ்எப்,
பிளாக் 4,
சிஜிஒ காம்ளக்ஸ்,
லோதி ரோடு,
நியூ டெல்லி - 111 003

இப்பணியிடம் குறித்தான மேலும் விரங்களை அறியவும், விண்ணப்பினை பெறவும் http://bsf.nic.in/doc/recruitment/r90.pdf மற்றும் http://bsf.nic.in/doc/recruitment/r89a.pdf ஆகிய லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSF 2018 Recruitment: 139 Sub Inspector Vacancies, Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+