பட்டதாரி இளைஞர்களே, பாரத் பெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோ நிறுவனத்தில் புவியியலாளர், புவிஇயற்பியலாளர், டிரிலங் இன்ஜினீயர் உள்ளட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோ நிறுவனத்தில் புவியியலாளர், புவிஇயற்பியலாளர், டிரிலங் இன்ஜினீயர் உள்ளட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணியிடத்திற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களே, பாரத் பெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

நிர்வாகம் : பாரத் பெட்ரோ கனிமவள நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 15

பணிகள் : புவியியலாளர், புவி இயற்பியலாளர், டிரிலங் இன்ஜினீயர், புரொடெக்ஷன் இன்ஜினீயர், உதவி மேலாளர்

வயது வரம்பு : 30 முதல் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப மாற்றமாகும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : http://bharatpetroresources.com/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://bharatpetroresources.com/images/files/6-19-2019-PESB_2.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BPRL Recruitment 2019, Engineer & Other Vacancies, Apply online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+