மும்பை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோ, கிளார்க் பணி வாய்ப்பு... 8921 காலியிடம்!

Posted By: Kani

மும்பை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8921

 
பணி: ஸ்டெனோகிராபர் - 1013
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 

பணி: இளநிலை கிளார்க் - 4738
சம்பளம்: மாதம் ரூ.5,200 ­ 20,200  

பணி: அலுவலக உதவியாளர் - 3170
சம்பளம்: மாதம் ரூ.4,440 - 7,440 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பியூன் பணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் மராத்தியில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்கள் மற்ற பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 38க்குள்  

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.05.2018

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பகுதியில் இடது பக்கத்தில் உள்ள 'ரெக்யூர்மெண்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4.அப்ளை ஆன்லைன்

விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பம்:

ரெஜிஸ்டர் செய்த பின் கிடைக்கப்பெற்ற பதிவு எண் கொண்டு விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள அறிவுறைகளை முழுமையாக படித்து பார்த்த பின் சரியான முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

English summary
Bombay High court Recruitment 2018 For Various Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia