பி.இ பட்டதாரிகளுக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!

Posted By: Kani

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 33

காலியிட விவரம்:

பணி: ஜெனரல் மேனேஜர் (Operations) - 01
பணி: ஜெனரல் மேனேஜர் (Signaling & Telecom) - 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர் (P Way)/ CSW - 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர் (Traction) - 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர் (F&A) - 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர் (HR) - 01
பணி: மேனேஜர் (Operations / OCC) - 03
பணி: மேனேஜர் (PWay) - 02
பணி: அஸிஸ்டெண்ட்மேனேஜர் (F&A) - 04
பணி: அஸிஸ்டெண்ட்மேனேஜர்/(Public Relations) - 01
பணி: அஸிஸ்டெண்ட்மேனேஜர் (HR) - 04
பணி: அஸிஸ்டெண்ட்மேனேஜர் (IT) - 02
பணி: செக்ஷன் இன்ஜினியர் (Networking) - 03

தகுதி: பொறியியல் துறையில் கம்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ்& டெலிகம்யூனிகேஷன், சிவில், எலெக்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், பி.காம்., எம்.காம்., அல்லது எம்.பி.ஏ.,(பினான்ஸ்), ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சி.ஏ., இன்டெர், சி.எஸ்., இன்டெர், ஐசிடபுள்யூ இன்டெர் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Bangalore Metro Rail Corporation
Limited,
III Floor,BMTC Complex,
K.H.Road, Shanthinagar,
Bangalore 560027.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.03.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 28 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி!

English summary
Bangalore Metro Rail Corporation Limited (BMRCL) has published a notification for the recruitment of General Manager, Dy General Manager, Manager, Asst Manager & Section Engineer vacancies. Those Candidates who are Interested to the following vacancy and completed all Eligibility Criteria can read the Notification & Apply.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia