பிஐஎஸ் நிறுவனத்தில் வேலை!

Posted By: Kani

இந்திய தர நிர்ணய நிறுவனமான (பிஐஎஸ்) அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு ட்ரெயினி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: இன்ஜினியர் ட்ரெயினி
காலியிடங்கள்: 43
சம்பளம்: ரூ.35000

கல்வித் தகுதி: சிவில், வாட்டர் ரிசோர்ஸ், ஐடி, எலெக்ட்ரிக்கல், கெமிக்கல், டெக்ஸ்டைல், பயோ டெக்னாலஜி இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: சயின்ஸ் கிராஜிவேட் ட்ரெயினி
காலியிடங்கள்: 22
சம்பளம்: ரூ.35000

கல்வித் தகுதி: வேதியியல், மைக்ரோ பயாலஜி ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: டிப்ளமோ ட்ரெயினி
காலியிடங்கள்: 38
சம்பளம்: ரூ.30000
கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்,மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி, ஓபிசி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணைய தளத்தில் ஆன்லைன் மூலமாக, உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25-04-2018.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

அதிகாரப்பூர்வ தளத்தில் இடது கைப்பக்கமாக உள்ள கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பிக்கும் முறைக்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.

English summary
Bis invite the application Young Professionals on Short term basis

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia