மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான திருச்சியில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 400
பயிற்சி : மத்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சி
கல்வித் தகுதி : ஒவ்வொரு பயிற்சிக்கும் கல்வித் தகுதி வேறுபடும். பத்தாம் வகுப்பு, 12-வது முடித்தவர்கள் முதல் கலைத்துறையில் பி.ஏ அல்லது பி.பி.ஏ முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.bheltry.co.in என்னும் இணையதளத்தின் மூலம் 30.03.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bheltry.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












