பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தின் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 750 ஆகும்.

மத்திய பிரதேசத்தில் பணியிடம் கொண்ட பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்

பெல் நிறுவனத்தின் பணியிடங்கள் விவரம்:

எலக்ட்ரீசியலம் 155 பணியிடங்கள்
பிட்டர் 217 பணியிடங்கள்
மெக்கானிஸ்ட் காம்போசைட் 102 பணியிடங்கள்
வெல்டர் 108 பணியிடங்கள்
டர்னர் 53 பணியிடங்கள்
கம்பியூட்டர் 36 பணியிடங்கள்
டிராப்ட்ஸ் மேன் மெக்கானிக் 15 பணியிடங்கள்
எலக்டிரானிக் மெக்கானிக் 15 பணியிடங்கள்
மெக்கானிக் மோட்டார் வெய்கில் 17 பணியிடங்கள்
டிராப்ட்ஸ் மேன் 15 பணியிடங்கள்
மெக்கானிக் மோட்டார் வெய்கில் 17 பணியிடங்கள்
மெக்கானிக் மோட்டார் வெய்கில்
மெக்கானிஸ்ட் 10 பணியிடங்கள்
மாசான் 5 பணியிடங்கள்
பெயிண்டர் பொது 7 பணியிடங்கள்
கார்பெண்டர் 04 பணியிடங்கள்
பிளம்பர் 8 பணியிடங்கள்

பெல் ரெக்ரூட்மெண்ட் பணியிடங்கள் :

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மொத்தம் 60 % மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பெல் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு பெற 14 வயது முதல் 25 வரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய பிரதேசதம் போபால் பணிசெய்யும் இடம் ஆகும். பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை :

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு  அதிகாரப்பூர்வ ஆன்லைலில் விண்ணப்பிக்கலாம். அத்துடன்    விண்ணப்பத்தை   ஹார்டு காப்பியுடன் பதிவு நம்பர், பர்த் சர்டிபிகேட் உள்ளிட்ட அனைத்து தகவல் சான்றிதழ் இணைப்புகளையும் இணைத்து கிழே குறிப்பிடப்பட்டுள்ள  முகவரிக்கு அனுப்பவும்.

Post Box No. 35, Post Office Piplani, BHEL,Bhopal Pin Code - 462022(Madhya Pradesh) on or before 10.02.2018.

முக்கிய தேதிகள் :

பெல் நிறுவனத்தில் விண்ணப்பிக்க தகவல்கள் :

விண்ணப்பிக்க தொடக்க நள் ஜனவரி 1, 2018
விண்ணப்ப முடிவு நாள் பிப்ரவரி 3, 2018
விண்ணப்ப பிரிண்ட் அவுட் ஆன்லைனில் எடுக்க இறுதி நாள் 10.2.2018

இணைய இணைப்புகள் :

பெல் நிறுவனத்தின் விளம்பர இணைய இணைப்பு
பெல் நிறுவனத்தின் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு

சார்ந்த பதிவுகள் :

கனரா வங்கியில் பிஒ பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about Job notification for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia