ரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்..!

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் வரையில் ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்..!

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • திட்ட உதவியாளர் - 02
  • இளநிலை ஆராய்ச்சியாளர் - 01

கல்வித் தகுதி : எம்.எஸ்சி இயற்பியல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:-

திட்ட உதவியாளர் பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.05.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.b-u.ac.in மூலம் 30.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Dr. R.Kalai Selvan, Principal Investigator (DST-SERB Project), Assistant Professor, Department of Physics, Bharathiar University, Coimbatore - 641046.

ஊக்கத் தொகை :-

திட்ட உதவியாளர் - முதல் இரண்டு வருடத்திற்கு மாதம் ரூ.15 ஆயிரம், மூன்றாம் வருடத்திற்கு மாதம் ரூ.17,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

இளநிலை ஆராய்ச்சியாளர் - முதல் இரண்டு வருடத்திற்கு மாதம் ரூ.31 ஆயிரம், மூன்றாம் வருடத்திற்கு மாதம் ரூ.35,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். அல்லது www.b-u.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University Wanted JRF / Project Assistant: Apply Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+