பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் அசோசியேட் பணி!

Posted By: Kani

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட் பணியை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: கோவை

பணி: ரிசர்ச் அசோசியேட்

காலியிடங்கள்: 01

சம்பளம்: ரூ. 8,000/- மாதம்

தகுதி: எம்எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். எம்.பில்/பிஹெச்.டி பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பணி அனுபவம்: ஆராய்ச்சி அனுபவம் விரும்பந்தக்கது.

பணியின் கால அளவு: 12 மாதங்கள்

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Department of Psychology,
Bharathiar University,
Coimbatore - 641046.

அறிவிப்பு வெளியான தேதி: 17-04-2018

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30-04-2018

நேர்முகத்தேர்வு தேதி: 11-05-2018

விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு வரும் 30-04-2018-க்குள் அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

English summary
Bharathiar University invites applications for post of research associate

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia