பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இந்தி பயிற்சி அலுவலர், வெளியீட்டு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி : Trainee Hindi Officer மற்றும் Trainee Publication Officer

பணியிடம் : பெங்களூர்

கல்வித் தகுதி : இந்தியில் முதுகலைப் பட்டம், ஆங்கிலம் ஒரு தாளாக பயின்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். மேலும், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.25,000

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.bel-india.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 04.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=web-ad-english-18-02-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BEL Recruitment 2020: Apply online for Trainee Hindi Officer, Publication Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X