பெல் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் பெங்களூரு கிளையின் சார்பாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காலியாக இருக்கும் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் தொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளுக்கு 2017-2018 ஆம் ஆண்டிற்கான தொழிற் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான தொழிற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெல் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை!

பணியின் பெயர்: அப்ரண்டிஸ்

பணியிடம்: கர்நாடக மாநிலம்

பணி விவரம்: எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரோபிளேட்டர், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன்

கல்வித்தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி மையத்தில் 2015 அக்., 1க்குப் பின்னர் என்சிவிடி அங்கீகாரம் பெற்ற கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் அக்., 15, 2018-இன் படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மைய வாரியாக நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும். ஒவ்வொரு மையத்திற்கும் வெவ்வேறு தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. முழுமையான விபரங்களை இந்த லிங்க கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.

குறிப்பு: நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐடிஐ ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் , கல்லூரி ஐடி கார்டு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

பயிற்சி ஊதியம் மற்றும் பயிற்சி காலம்: ஒரு வருட பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

நேர்முகத்தேர்வு தொடங்கும் தேதி: 25-05-2018

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
bel recruitment 2018 for trade apprentices in jalahalli, Bangalore
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+