விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய ஒலிபரப்புத்துறையில் அதிகாரி பணி

Posted By: Kani

நொய்டாவில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 131

பணி: பேஷண்ட் கேர் மேனேஜர் (PCM)

காலி பணியிடங்கள்: 35
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 40க்குள்

பணி: பேஷண்ட் கேர் கோ-ஆர்டிநேட்டர் (PCC)
காலி பணியிடங்கள்: 96
சம்பளம்: மாதம் ரூ.17,916
வயதுவரம்பு: 35க்குள்

தகுதி: ஏதாவதொரு துறையில் பிரிவில் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, லைப் சயின்ஸ் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பதிவுக் கட்டணம்: ரூ.300. இதனை நேர்முகத் தேர்வுக்கு வரும்போது செலுத்தினால் போதுமானது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant General Manager (HR),
BECIL's Corporate Office at BECIL Bhawan,
C-56/A-17, Sector-62, Noida-201307
(U.P).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.04.2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் இருக்கும் கேரியர் என்ற பகுதியை கிளிக் செய்வதன் பணிக்கான மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. கேரியர்:

இந்தப்பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரங்களை பெறலாம்.

4. அறிவிப்பு :

வாக்கன்சிஸ் லிங்கை கிளிக் செய்வதின் மூலம் விண்ணப்பத்திற்கான விவரங்களை பெறலாம்.

5. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

6. விண்ணப்ப விவரம்:

இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பத்திற்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.

7. விண்ணப்பம்:

இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

யூபிஎஸ்சி-யில் இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு அறிப்பு!

English summary
BECIL Recruitment For Patient Care Manager Vacancy: Apply Before april 9!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia