இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்
மொத்த காலிப் பணியிடம் : 50
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-
- நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் : 25
- நோயாளி பராமரிப்பு மேலாளர் : 25
கல்வித் தகுதி : பி.எஸ்சி
வயது வரம்பு:-
- நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் : 35
- நோயாளி பராமரிப்பு மேலாளர் : 40
ஊதியம் :-
- நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் : ரூ.18,462
- நோயாளி பராமரிப்பு மேலாளர் : ரூ.30,000
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக
விண்ணப்பப் படிவம் பெற : http://www.becil.com/uploads/vacancy/AIIMSPCM7dec18pdf-e1493251a719e538cee5eb80d01f062d.pdf என்னும் லிங்க்கில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
Assistant General Manager (HR),BECIL's Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.500
- இதர விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.250
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.becil.com/uploads/vacancy/AIIMSPCM7dec18pdf-e1493251a719e538cee5eb80d01f062d.pdf அல்லது http://www.becil.com/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.