திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் சார்ந்த ஆலோசனைகள் வழங்க ஆட்கள் தேவை

Posted By:

திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு சட்டம் சார்ந்த விவரங்களை பாமர மக்களுக்கு எடுத்துரைக்க சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டு செய்வோர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் திறமையும் விருப்பமுள்ளோர்கள் ஜூலை 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திருபூரில் சட்ட சேவை செய்யும் தன்னார்வ சட்ட ஆணையத்தில் பணிபுரிய அறிவிப்பு

 
மொத்த் காலியிடங்கள் 175 நிரப்பபடவுள்ளது  , பணியின் பெயர் பாரா லீகல் வாலண்டியர்ஸ் ஆகும் .சம்பளமாக தினசரி ரூபாய் 250 பெற்றுகொள்ளலாம் சேவை மனப்பான்மையுடன் செயல் பட வேண்டும் . குறைந்தது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ண்ப்பிக்கும் முறையானது அருகிலுள்ள நீதிமன்றங்களில் இயங்கிவரும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் ஜூலை 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட இணையத்தளத்தின் www.ecourts.gov.in/tn/tiruppur மூலம் அறிந்து கொள்ளலாம் .

தேவையான தகவல்களை பூர்த்தி செய்து விருப்பமுடையோர்கள் விண்ணப்பிக்க தவற வேண்டாம். சட்டம் சார்ந்த தகவல்களை சாதரண மக்கள் அறிந்து கொள்ள உதவவும் முடியும். அத்துடன் அடிப்படை சம்பளமும் பெற்று கொள்ளலாம் . பத்தாம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதியாகும் . 

சார்ந்த பதவிகள்:

மத்திய அரசின் அஞ்சல் நிலையத்தில் ஒட்டுநர் பணி வேலைவாய்ப்பு

English summary
above article tell about law service job opportunity in Tiruppur

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia