BOI Recruitment 2021: பேங்க் ஆப் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (BOI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், அட்டண்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (BOI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், அட்டண்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 33 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

BOI Recruitment 2021: பேங்க் ஆப் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மேலாண்மை : மத்திய அரசுப் பணி

நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா வங்கி (BOI)

மொத்த காலிப் பணியிடம் : 33

பணி : Faculty Member, Office Assistant, Attendant மற்றும் Watchman cum Gardener ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு :

  • Office Assistant - 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Faculty Member - 25 முதல் 63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Attendant மற்றும் Watchman cum Gardener - 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

  • விண்ணப்பதாரர் 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், டிப்ளமோ, பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1: இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2: இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2021 மற்றும் 04.09.2021 தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெறவும், விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்யவும் https://www.boiaxamf.in/home அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bank of India 2021: Application invited for Faculty Member, Office Assistant & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+