விண்ணப்பித்துவிட்டீர்களா? பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை!

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பித்துவிட்டீர்களா? பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை!

மொத்த காலியிடம்: 600

பணி: புரோபேஷனரி அதிகாரி

கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேற்படிப்பு விபரம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மணிப்பாலில் 9 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான கட்டணம்: ரூ.3,45000. வெற்றிகரமாக படிப்பை முடிக்கும்பட்சத்தில் முதுநிலை டிப்ளமோ சான்றிதழ் உடன் ஸ்கேல் I அந்தஸ்தில் பணி வழங்கப்படும். 5 வருடம் பணியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் கோர்ஸ் பீஸ் திரும்ப வழங்கப்படும்.

மேலும் காலியிட விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02-07-2018

தேர்வு நடைபெறும் தேதி: 28-07-2018

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bank of baroda invites application for 600 probationary officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+