மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
மகாராசிடிராவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் சீப் பினான்சியல் ஆபிசர், சீப் டெக்னாலஜி ஆபிசர், சீப் ரிஷ்க் ஆபிசர், மார்கெட் ரிஸ்க் ஆபிசர் போன்ற பணியிடங்களுக்கான ஆட்களை நிரப்ப   தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா வங்கியில் பணிவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 3,50,000 முதல் 4,00,000 வரை வருட சம்பளம் பெறலாம்.

மகாராஷ்டிரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

45 முதல் 57 வரை அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

வங்கிப்பணியில் மூன்று முதல் 20 வருட அனுபவம் உள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரங்கள்:
மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு பெறுவோர்கள் நேர அறிவிப்பு மற்றும் ஐஐடி வேலைகள், வடிவமைப்பு உருவாக்குதல், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் சிஆர்ஒ போன்ற பணிகள் செய்ய வேண்டும்.

மகாராஷ்டிரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் மார்ச் 3, 2018 ஆகும். விண்னப்பிக்க இறுதிநாள் மார்ச் 17 ஆகும்.

நாடு முழுவதும் வங்கி கிளைகளில் பணியிடங்கள் இருக்கும்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

வெப்சைட் லிங்க்

கேரியர் பகுதி:

மகாராஷ்டிரா வங்கியில் பணிவாய்ப்பு பெற விருப்பமுளோர் விண்ணப்பிக்க கேரியர் பகுதியில் தேவையான தகவல்கள்  பெறலாம். 

விண்ணப்ப முறை:

மகாராஷ்டிரா வங்கியில்  பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அனைத்து வழிமுறைகளையும் கற்றுகொண்டு விண்ணப்பியுங்க. 

 

அறிவிப்பு தகவல்கள்:

மகாராஷ்டிரா வங்கியில் அறிவிப்பு குறித்த தகவல்கள் கரண்ட் ஒப்பனிங் மூலம் கிளிக் செய்து பெறுங்கள்.

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பி லிங்கினை கிளிக் செய்யவும்.  

ஆன்லைன் விண்ணப்பம்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க  கிளிக் செய்யவும்

பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க பதிவு செய்து விண்ணப்பிக்கவும். 

தகவல்கள் உறுதி செய்து சப்மிட் செய்யவும்

தேவைப்படும் தகவல்களை உறுதி செய்து சப்மிட் செய்யவும். 

சார்ந்த பதிவுகள்

English summary
The article tells about Job Notification of Maharashtra bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia