இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணயிடங்கள் 1 ஆகும்.

ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
பட்டதாரிகள் / முதுகலை பட்டம் யுஜிசியால் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

62 வயதுகுள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம.. எஃப்எல்சிசி கவுன்சிலர் பணிக்கு கான்ட்ராக்டர் முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மாதச் சம்பளமாக ரூபாய் 18000 பெறலாம். இண்டர்வியூ மற்றும் முடிவெடுக்கும் முறையில்  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இண்டர்வியூ முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான பணியிடம் மத்திய பிரதேசம் ஆகும்.

இந்தியன் வங்கியில் பணியிடம் பெற விண்ணப்பிக்க கீழ்க்கண்ட முறைகளை பின்ப்பற்றவும்.

அதிகாரப்பூர்வ தளம்:

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு  அதிகாரப்பூர்வ தளத்தில்  கேரியர் பகுதியினை பார்க்கலாம். 

வெப்சைட் லிங்க்

கேரியர் பகுதி:

கேரியர் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பாக்ஸை கிளிக் செய்யவும். 

அறிவிப்பு விவரம்:

இந்தியன் வங்கியில் பணியிடம் பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பு படித்து  பார்த்து விண்ணப்ப்பிக்கலாம்.

 

விண்ணப்பம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து  தேவையான தகவல்களை இணைத்து அனுப்ப   வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம். 

மார்ச் 15,2018க்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.

Zonal Office Khandwa Zone, Pt Makhanlal Chaturvedi Marg,

Anand Nagar, Khandwa (MP) - 450001.

 

 

சார்ந்த பதிவுகள்:

எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

மத்திய அரசின் ஐபிபிஐயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

English summary
Here article Tells about Job Notification of Indian Bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia