பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு ! அக்., 31 கடைசி தேதி!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு ! அக்., 31 கடைசி தேதி!

மேலாண்மை : மத்திய அரசுப் பணி

நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா

மொத்த காலிப் பணியிடம் : 12

பணி : பாதுகாப்பு அதிகாரி மற்றும் பல

வயது வரம்பு : 25 முதல் 40 வயது வரை

பணியிடம் : இந்தியா

ஊதியம் : ரூ. 31705-1145/1- 32850-1310/10-45950

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : www.bankofindia.co.in

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 16.10.2018 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 வரை

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 600
  • இதர விண்ணப்ப தாரர்களுக்கு : ரூ.100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெறவும், விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்யவும் www.bankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bank of India Jobs 2018: 12 Security Officer for Any Graduate
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+