பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 18ம் தேதியே கடைசி நாளாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடம் : 20
வயது வரம்பு : 25 முதல் 50 வரையில்
(பணிகளுக்கு ஏற்றவாறு வயதுவரம்பு வேறுபடும்)
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்:-
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.600.
- இதர பிரிவு விண்ணப்பதாரர்களும் : ரூ.100.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.10.2018
விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.com அல்லது https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed_Advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












