வேலை, வேலை, வேலை.! நாடு முழுவதும் 8000 அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை இராணுவ பொதுநலக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை இராணுவ பொதுநலக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை.! நாடு முழுவதும் 8000 அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நிர்வாகம் : இந்திய இராணுவப் பள்ளி

மேலாண்மை : மத்திய அரசு வேலை

மொத்த காலிப் பணியிடங்கள் : 8000

பணி : PGT
கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

பணி : TGT
கல்வித் தகுதி : இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

பணி : PRT
கல்வித் தகுதி : இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை வங்கி அட்டைகளைப் பயன்படுத்தியோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.awesindia.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.09.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 2019 அக்டோபர் 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aps-csb.in/PdfDocuments/GeneralInstructionCan.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AWES Army School Recruitment 2019: 8000 PGT, TGT & PRT Teachers Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+