8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு : 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் முதுகலை, பட்டதாரி ஆசிரியல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராணுவ நலவாரிய கல்விச் சங்கம் வெளியிட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு : 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

மொத்த காலிப் பணியிடம் : 8000

பணிகள்:-

  • PGT
  • TGT
  • PRT

கல்வித் தகுதி : பிஎட், பி.ஏ, எம்.ஏ, பி.எஸ்சி, எம்.எஸ்சி

வயது வரம்பு : 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : http://aps-csb.in/College/Index_New.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.10.2018

தேர்வு நடைபெறும் தேதி : 17.11.2018 மற்றும் 18.11.2018

தேர்வு மையங்கள் : இந்தியா முழுவதும் 70 நகரங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும் முழுமையான விரிவான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/1 General-Instruction.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AWES Army School Recruitment 2018 – Apply Online for 8000 PGT, TGT and PRT Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+