ஆர்மி நலத்துறையில் ஆசிரியர் பணிக்கான வேலை வாய்ப்பு

Posted By:

ஆர்மி வெல்வேர் எஜூகேசன் சோசைட்டி வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியப்பணி அறம் நிறைந்த பனியாகும். இத்தகைய பணியை திறம்பட செய்ய ஆர்வம் கொண்டுள்ள ஆசிரியரா நீங்கள் அப்படியெனில் விண்ணப்பிக்கவும்.

ஆசிரியர் பணியினை நிரப்ப ஆர்மி நலத்துறையில் அறிவிப்பு

ஆர்மி நலத்துறை அறிவித்துள்ள மத்திய அரசின் வேலை வாய்ப்புக்கு விண்ணபிக்க முதுகலை பட்டத்துடன் டீச்சர் ட்ரெயினிங் முடித்திருக்க வேண்டும். மொத்தம் அறிவித்துள்ள பணியிடங்கள் 8000 ஆகும்.

அர்மி நலத்துரஒயில் வேலை வாய்ப்பு பெற பிஏட் மற்றும் எம்ஏ, எம்எஸ்சி, எம்சிஏ , பிஏ படித்திருக்க வேண்டும். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட ஆர்மி பணிக்கு ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்தலாம். விண்ணப்பங்களை செலுத்தும் பிரசர் டீச்சர்கள் 40 வயதுகுள் கீழாக இருப்போர் விண்ணப்பிக்கலாம். டெல்லி பள்ளிக்கு விண்ணப்பிப்பவர்கள் 29 முதல் 36வயதுகுள் இருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்கள் எனில் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்,.

ஆர்மி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும்.

ஆர்மி வெல்வேர் சொசைட்டியின் அதிகாரப்புர்வ தளத்தின் இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அறிவிக்கையை முழுமையாக படித்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தில் பிறப்பு மற்றும் கல்வித்தகுதி அத்துடன் அனைத்து இன்னப்பிற விவரங்களை பிழையின்றி செலுத்த வேண்டும். விண்ண்ப்பிக்கங்களை செலுத்த இறுதி தேதி டிசம்பர் 21. 12.2017 ஆகும். தேர்வு நடைபெறும் தேதி ஜனவரி 15 முதல் 17/ 2018 ஆகும். ஜனவரி 27/2018 இல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

கேள்வித்தாள் மற்றும் சில்லபஸ், பேட்டன் இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் .

சார்ந்த பதிவுகள்:

சென்ரல் பேங் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு 

தேங்காய் வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell Job notification Of Army Welfare Society

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia