இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலி

Posted By:

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலியில் பங்கேற்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆர்மியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க பிப்ரவரி 10,2018 முதல் மார்ச் 26, 2018 வரை விண்ணப்பிக்கலாம்.
ஏப்ரல் 9, 2018 முதல் ஏப்ரல்4, 2018 வரை ஆர்மி ரேலி உத்திரபிரதேசத்தில் நடைபெறும்.

மார்ச் 26, 2018 முதல் ஏப்ரல் 28 2018 வரை மற்ற மாநிலங்களில் ஆர்மி ரேலி நடைபெறும் .

ஆர்மி ரேலி பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஆல் இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது.

ஆர்மி பணிவிவரங்கள் :
சோல்ஜர் டியூட்டி, சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அஸிஸ்டெண்ட், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பில் குறைந்த பட்சம் 45 % மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சோல்ஜர் டெக்னிக்கல் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு பிளஸ்2 முடித்திருக்க வேண்டும். அத்துடன் 40% மதிபெண்கள் ஒவ்வொரு பாடத்திலும் பெற்று அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.

சோல்ஜர் நர்சிங் பணிக்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் பிளஸ் 2வில் சைன்ஸ் படித்திருக்க வேண்டும். பிசிக்ஸ், பையாலஜி பாடத்தினை படித்திருக்க வேண்டும். சோல்ஜர் கிளார்க் டோர் கீப்பர் பணிக்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் பிளஸ் 2 முடித்து கணிதம். அக்கவுண்டிங், புக் கீப்பிங் துறைகளில் பிளஸ் 2 மற்றும் 10 வகுப்பில் பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.

ஆர்மி ரேலிக்கு தேவையான டாக்குமெண்டுகள் :

1 அட்மிட் கார்டு,
2 போட்டோகிராப்
3 கல்வி சான்றிதழ்
4 இருப்பிட சான்றிதழ்
5 நடத்தை சான்றிதழ்
6 திருமணமாக சான்றிதழ்
7 என்சிசி சான்றிதழ்
8 சாதிச் சான்றிதழ்
9 வங்கி கணக்கு/ பேன் மற்றும் ஆதார் கார்டு
10 அஃபிடவுட்

தேர்வு முறை :

தேர்வு முறை பிசிக்கல் டெஸ்ட், பிசிக்கல் மெசண்மெண்ட் டெஸ்ட் , காமன் என்டரன்ஸ் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அறிவிப்பு லிங்க்

நாடு முழுவதும் 2018க்கான ஆர்மி ரேலி நடைபெறுகின்றது. போட்டி  தேர்வுக்கு   விண்ணப்பிக்க அறிவிப்பு லிங்க்  நாடு முழுவதும் உள்ள  பிரிவிற்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் காப்சா டைப் செய்து  உள்ளோ செல்ல கிளிக் செய்ய வேண்டும். 

வெப்சைட் லிங்க்

அறிவிப்பு இணைப்பு

அதிகாரப்பூர்வ தள்த்தில் அறிவிப்பு இணைப்பை நாடு முழுவதும் உள்ள  மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகின்றது. அதன் விவரங்கள் பார்த்து அந்த மாநிலங்களுக்கு ஏற்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணைய லிங்க்

 

ஆன்லைன் பதிவு

ஆனலைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். ஆர்மி ரேலி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் ஒரு அமைப்பு ஆகும். 

லாகின் செய்யும் லிங்க்

சார்ந்த பதிவுகள்:

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு

வேளாண் கல்லுரியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

English summary
Article tells about Job opportunity Of Indian Army

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia