இந்தியன் ஆர்மியின் ஆர்டினன்ஸ் பேக்ட்ரியில் வேலை வாய்ப்பு

Posted By:

ஆர்மி ஆர்டினன்ஸ் பேக்ட்ரியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும். ஆர்டினன்ஸ் பேக்டரியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 818 ஆகும். இந்தியா முழுவதும் ஆர்டினன்ஸ் பேட்டரியில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

இந்தியன் ஆர்மி வெளியிட்டுள்ள ஆர்டினன்ஸ் பேக்டரியின் வேலை வாய்ப்புக்க்ய் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 21க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 20 முதல் 25 வயதுகுள் இருக்க வேண்டும்.

டிரேடுஸ் மேன் பணிக்கு மொத்தம் 561 பணியிடங்கள் கொண்டுள்ளன.
லோயர் டிவிசன் கிளார்க் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 110 பணியிடங்கள்
உள்ளன. மற்ற பணியிடங்களுக்கு மீதமுள்ள பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். டிரேடுஸ் மேன் மேட்ஸ் மெட்ரிகுலேசன் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 5,200 முதல் 20,000 உடன் கிரேடு பே தொகையாக ரூபாய் 1800 தொகை பெறலாம்.

லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 5,200 முதல் 20,200 தொகை பெறலாம். கிரேடு பே தொகையாக ரூபாய் 1,900 தொகை பெறலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் ஆர்மி ஆர்டினன்ஸ் வேலைக்கு பிசிகல் , பிராக்டிக்கல், ஸ்கில் டெஸ்ட் முறையில் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் ஆர்மியும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு

தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை 

வட மத்திய இரயில்வேயின் விளையாட்டு கோட்டாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about Job notification of army Recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia