மாவட்ட நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

Posted By:

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்த்தில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியடங்கள் :
டைபிஸ்ட் 10 பணியிடங்கள்
ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு - 05 பணியிடங்கள்

திருநெல்வேலி நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி

டைபிஸ்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் ஆங்கிலம் ஹையர், லோயர் முடித்திருக்க வேண்டும்.

ஸ்டெனோ, டைபிஸ்ட் கிரேடு மூன்று பிரிவு பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். டைப் ரைட்டிங் அண்டு சார்ட் கேண்டு ஆங்கிலம் ,தமிழ் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க 18 வயதுமுதல் 20 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம்,
ஒபிசி பிரிவினருக்கு 3 வருடமும், மாற்றுதிறனாளிகளுக்கு 15 வருடமும் , மாற்றுதிறனாளிகள் ஒபிசி பிரிவினருக்கு 13 வயது வருடமும் வயது வரம்பில் தளர்வு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி 19.2.2018 ஆகும். குறிப்பிட்ட தேதிக்குப்பின் அனுப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்பபட வேண்டிய இறுதி தேதிக்குள் அனுப்பபட வேண்டிய முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதண்மை மாவட்ட நீதிமன்றம்
திருநெல் வேலி,
பின் கோடு 627 002

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்க இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தற்காலிகம் மற்றும் கான்டிராக்ட் முறையில் வேலைக்கு ஆட்கள் நிர்ணயிக்கப்படலாம்.

அறிவிப்பு லிங்க்

திருநெல்வேலி மாவடட் நீதிமன்ற பணிக்கு விருப்பமுள்ளோர்  அறிவிப்பை மழுமையாக படிக்கவும் அறிவிப்பு லிங்கினை இங்கு  கொடுத்துள்ளோம். 

அறிவிப்பு லிங்க்

பணி ஒதுக்கீடு

மாவட்ட நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு பெற எங்கு விண்ணப்பிக்க   கொடுக்கப்பட்டுள்ள பணி விவரங்களை முழுமையாக பாருங்கள் அதன்பின் உங்களுக்கான பிரிவை சுடிக்காட்டி விண்ணப்பியுங்கள். 

விண்ணப்பம் அனுப்புதல்

விண்ணப்பத்தினை எவ்வாறு அனுப்ப வேண்டும் மேலும் அதுகுறித்த முழு விவரங்களை எவ்வாறு அறிந்திருக்க வேண்டும் என அனைத்தையும் அறிந்து கொள்வோம். 

பணியிடம்

மாவட்ட நீதிமன்றத்தில்  பணியாற்ற கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்புர்வ தளத்தினை பின்ப்பற்றி  பாக்ஸில் உள்ள லிங்கினை கிளிக் செய்தால் உங்களுக்கான அறிவிப்பு கிடைக்கும். 

திருநெல்வேலி கோர்ட்டின் அதிகாரப்பூர்வ தளம் 

சார்ந்த பதிவுகள்:

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை 

 

English summary
Article tells about Job Opportunity Of Tirunelveli District Court

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia