பிஇஎம்எல்லில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

பிஇஎம்எல் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. பிஇஎம்எல் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

எம்எம்எல்லில் பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு பணியிடம் பெங்களூரில் இருக்கும்.

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு பிஇஎம்எல் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஆகும். கான்ட்ரக்டு பேஸ்டில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணிக்கு வேலை வாய்ப்பு பெற ஒரு வருடம் அனுபவம் கொண்டவர்கள் ரூபாய் 21,500 தொகை பெறலாம்.
2 வருடம் அனுபவம் கொண்டவர்கள் 23,500
3 வருடம் அனுபவம் கொண்டவர்கள் 25,550 சம்பளத் தொகை பெறலாம்.

மிஇஎம்எல்லில் பணிவாய்ப்பு பெற எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.

27 வயதுமுதல் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 5 வருடம் வயது வரம்பில் தளர்வு எஸ்சிஎஸ்டி பிரிவினர்க்கு வழங்கப்படும். 3 வருடம் தளர்வு பொதுப் பிரிவினர், ஒபிசி பிரிவினருக்கு வழங்கப்படும் .

கம்பியூட்டர் புரோகிராம் படித்தவர்கள் அவற்றில் நல்ல பழக்கம் உள்ளோர் பயன்ப்டுத்தலாம். 3 வருடத்திற்கு ஒரு முறை கான்ட்ராக்ட் நல்ல முறையில் பணி செய்பவர்களுக்கு மீண்டும் புதிப்பிக்கப்படும். 

டெஸ்ட் மற்றும் இண்டர்வியூ முறையில் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் பிப்ரவரி 17, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ லிங்க்

அதிகாரப்பூர்வ தளத்தின் இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதனை பின்ப்பற்றவும். அவற்றினை கிளிக் செய்து கேரியர் பார்ட் இருக்கின்றதா என்பதை பார்த்து கிளிக் செய்யவும். 

அதிகாரப்பூர்வ லிங்க்

கேரியர் பகுதி

அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியை  வட்டமிட்டு குறிப்பிட்டுள்ளோம் அதனை பயன்படுத்தவும். 

கேரியர் இணைப்பு

கேரியர் இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் . அதனை கிளிக் செய்ய வேண்டும். அதன் படி உங்கள் பணிக்கான அறிவிப்பு லிங்கினை இணைக்கவும் 

அறிவிப்பு லிங்க்

பிஇஎம்எல்லில் வேலை வாய்ப்பு பெற  அறிவிப்பு லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். அதனை பின்ப்பற்றி முழுவதுமாக படித்தப்பின் விண்ணப்பிக்க  தொடங்கவும். 

அறிவிப்பு லிங்க்

விண்ணப்ப லிங்க்

அதிகாரப்பூர்வ தளத்தில் அனைத்து விவரங்களும் படித்தப்பின் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்து விண்ணப்பிக்கவும். 

ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு 

விண்ணபித்து சப்மிட்

தேவையான தகவல்கள் அனைத்தும் படித்தப்பின் விண்ணப்பங்களுக்கான லிங்க் கிடைக்கும் அதனை வைத்து  முழு விவரங்களையும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்து சப்மிட் செய்யலாம். 

சார்ந்த பிரிவுகள்:

கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும்

English summary
Article tells about Job Opportunity Of BEML

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia