கோவை அரசு மருத்துவமனையில் நேரடி நியமனம்: கோவை கைய்ஸ்... டிச.,12 இல் வாக்-இன் இன்டர்வியூ செல்ல ரெடியா?

Coimbatore Government Hospital recruitment 2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

நிர்வாகம் : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society)

மேலாண்மை : மாநில அரசு

கோவை அரசு மருத்துவமனையில் வேலை ரெடி...!

பணி விவரம்

Ø பல் மருத்துவ அலுவலர் - (Dental Surgeon)

Ø பல் மருத்துவ உதவியாளர் - (Dental Assistant)

நேர்காணல் நடைபெறும் தேதி - 16.12.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 15

நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 18-11-2022

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05-12-2022

நேர்காணல் நடைபெறும் நாள்: 16-12-2022, நேரம்: காலை 10:00 மணி

ஊதியம்

பல் மருத்துவ அலுவலர் - ரூ.34,000

பல் மருத்துவ உதவியாளர் -ரூ. 13,800

கல்வித்தகுதி

பல் மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், BDS பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 'Tamil Nadu Dental Council' இல் பதிவு செய்திருக்க வேண்டும்.

பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

நோட் இட் ப்ளீஸ்...!

தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து 05.12 2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

எடுத்துவர வேண்டிய ஆவணங்கள்

v புகைப்படம்

v கல்வி சான்றிதழ்கள்

v சாதிச்சான்று

v முன்னுரிமை சான்று

எங்கு நேர்காணல்

உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

மாவட்ட நல்வாழ்வு சங்கம்,

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,

எண்.219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-18

என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அளிக்கலாம்.

ü பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.

ü எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

ü பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!

https://coimbatore.nic.in/notice_category/recruitment/

என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coimbatore Govt Hospital Jobs: Eligible and interested candidates are invited to walk in interview on Dec 12 for the vacancies of Dental Officers and Dental Assistants in Govt Primary Health Centres, Govt Hospitals in Coimbatore district.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X