இன்னும் 10 நாட்களே அவகாசம்! மலேரியா ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி

Written By: kaniselvam.p

மலேரிய ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் விவரம்07
பணி சயிண்டிஸ்ட்-பி (மெடிக்கல்) - 01 
தகுதி எம்பிபிஎஸ் பட்டத்தோடு, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள துறையில் எம்.டி முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் வேண்டும்.
 
பணி சயிண்டிஸ்ட்-பி (மெடிக்கல்) - 01 
தகுதி எர்த் சயின்ஸ், என்விராய்மென்ட் சயின்ஸ் , ஜியோகிராபி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம்
 
பணி சயிண்டிஸ்ட்-பி - 05
 
தகுதி லைப் சயின்ஸ்-ல் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
சம்பளம் மாதம் ரூ.56100 - 177500 + இதர சலுகைகள் வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.03.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. எம்பிளாய்மெண்ட்

இந்தப்பகுதியை கிளிக் செய்து முதலாவதாக உள்ள பெர்மனென்ட் போஸ்ட் என்ற பகுதியை கிளிக் செய்தால் காலியிட விவரங்களை பெறலாம்.

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

4.அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

English summary
Applications are invited for the post of Scientist - ICMR

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia