அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு. காலிப்பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலைகழகத்தில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ வேக்கன்ஸி போன்ற பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பினை பெற விண்ணப்பிக்கவும் விவரங்கள் கொடுத்துள்ளோம்

விண்ணப்ப விவரங்கள்:
அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிநாள் பணியிடங்களை பொருத்து மாறுபடும்.
பணியிடங்கள்:
அண்ணா யுனிவர்சிட்டியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.

புராஜெக்ட் பெல்லோ:
பணியிடங்கள் : 02
விண்ணப்பிக்க இறுதி நாள் : ஜனவரி 18/ 2018
பொது தகவல்கள் : விண்ணப்பங்களிலுள்ள தகுதிகளை பொறுத்து தேர்ந்தெடுக்கப்படும் தேர்வர்கள் நேரடியாக இண்டர்வியூவுக்கு அழைக்கபடுவார்கள்.

அறிவிப்பு லிங்க் டவுன்லோடு செய்யவும்

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணியிடங்கள் :

ஜூனியர் ரிசர்ச் பணியிடங்கள் : 1
மாதச் சம்பளம் : 25000 உடன் ஹெச்ஆர்ஏ தொகை 30% பெறலாம்.
கல்வித் தகுதி : எம்இ / எம்டெக்/ தெர்மல் ஸ்டீரிம் / எனர்ஜி இன்ஜினியரிங் வித் பிஇ/ பிடெக் மெக்கானிக்கல்/ கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 18/1/2018

அறிவிப்பு லிங்க் டவுன்லோடு செய்யவும்

டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணி :

டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடங்களின் எண்ணிக்கை : 2
டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் : ஜனவரி 12/ 2018
கல்வித் தகுதி :
எம்எஸ்சி பையோகெமிஸ்ட்ரி /மைக்ரோ பையோ/ லைஃப் சையின்ஸ் அல்லது பையோ டெக்னாலஜி போன்ற துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க ஜனவரி 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பொழுது கல்வித் தகுதி, சான்றிதழ்களின் நகழ்களின் இணைப்பை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் தேர்ந்தெடுக்கும் முறைகள் அனைத்து அதிகாரப்பூர்வ தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சம்பளம் : டெக்னிக்கல் சம்பளத் தொகையாக மாதம் ரூபாய் 15000 பெறலாம்.

டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்:

அண்ணா பல்கலைகழகத்தில் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் எண்ணிக்கை : 2
விண்ணப்பிக்க இறுதி நாள் : ஜனவரி 12/ 01/2018
கல்வித்தகுதி : எம்எஸ்சி பையோகெமிஸ்ட்ரி/ பையோ டெக்னாலஜி/ மைக்ரோ பையலஜி/ லைப் சையின்ஸ் போன்ற பாடத்துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அஞ்சலில் வேண்டிய சான்றிதழ் தகவல்களை இணைத்து அனுப்பவும்.

அறிவிப்பு லிங்க் டவுன்லோடு செய்யவும்

ரிசர்ச் அஸிஸ்டெண்ட் :

ரிசர்ச் அஸிஸ்டெண்ட் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 2
மாதச் சம்பளம் : மாதச் சம்பளமாக ரூபாய் 3000 பயிற்சி காலத்தில் பெறலாம்.
கல்வித் தகுதி : பிஎஸ்சி பிசிக்ஸ் மற்றும் பிஇ ஏரோ நாட்டிக்கல் முடித்திருக்க வேண்டும்.
கெஸ்ட் பேக்கல்டி :
கெஸ்ட் பேக்கல்டி பணியிடம் = 1
கல்வித் தகுதி : கல்வ்த்தகுதியாக ஆங்கிலம் எம்ஏ மற்றுன் எம்பில் இன் இங்கிலிஸ் முதுகலைப் படட்ம் பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பலகலைகழகத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய தளத்தினை இங்கு இணைத்துள்ளோம்.

விண்ணப்ப லிங்கினை இணைத்துள்ளோம் டவுன்லோடு செய்து கொள்ளவும்.

சார்ந்த பதிவுகள்:

பாரதியார் யுனிவர்சிட்டியில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்க

English summary
Here article tells about job notification of Anna University

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia