அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர், திட்ட உதவியாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
மொத்த காலிப் பணியிடம் : 09
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- கள உதவியாளர் - 02
- திட்ட உதவியாளர் - 01
- திட்ட இணையாளர் I - 02
- திட்ட இணையாளர் II - 04
கல்வித் தகுதி :
- கள உதவியாளர் - 10-வது தேர்ச்சி
- திட்ட உதவியாளர் - பி.காம்
- திட்ட இணையாளர் I - M.Sc Biochemistry,M.Sc Chemistry,M.Sc Environmental Science
- திட்ட இணையாளர் II - Ph.D.,M.E Environmental Engineering
ஊதியம் : ரூ.9,000 முதல் ரூ.22,000 வரையில் ஊதியம் வழங்கப்படும். (பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறுபடும்.)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/rcc என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 24.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director, Centre for Environmental Studies, College of Engineering Guindy, Anna University, Chennai 600 025
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.annauniv.edu/rcc என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை காணவும்.