பி.இ. பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை- உடனே விண்ணப்பித்துடுங்கள்!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உதவியாளர் மற்றும் நிரல் ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

By Saba

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உதவியாளர் மற்றும் நிரல் ஆய்வாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 30) கடைசி நாள் என்பதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ. பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை- உடனே விண்ணப்பித்துடுங்கள்!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணிகள் :

  • நிபுணத்துவ உதவியாளர்
  • நிரல் ஆய்வாளர்

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

நிபுணத்துவ உதவியாளர்:-

காலிப் பணியிடம் : 04
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக்

நிரல் ஆய்வாளர்:-

காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி : பி.இ கணினி அறிவியல் துறையில் பொறியியல், பி.டெக் தகவல்தொழில்நுட்பம்
ஊதியம் : ரூ.23,500

விண்ணப்பிக்கும் முறை :

நிபுணத்துவ உதவியாளர் பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.07.2019 (நாளை) தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

நிரல் ஆய்வாளர் பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Additional Controller of Examinations (University Departments), Bi-Centennial Building, CEG Campus, Anna University, Chennai - 600 025.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.annauniv.edu/pdf/employment advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2019 for Programmer Analyst/ Assistants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+