அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் ஹெல்த்கேர் இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெலவப்மென்ட் மையத்தில் காலியாக உள்ள வணிக தொடர்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
துறை : NATIONAL HUB FOR HEALTHCARE INSTRUMENTATION DEVELOPMENT
பணி : வணிக தொடர்பு அதிகாரி
காலிப் பணியிடங்கள் : 1
கல்வித் தகுதி : துறை சார்ந்த பிரிவில் எம்பிஏ, பொறியியல், டெக்னாஜி படிப்பில் முதுநிலை தேர்சசிப் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் : 2 முதல் 4 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 40,000
விண்ணப்பிக்கும் முறை : மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15 மே 2019
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்.
முகவரி : Coordinator NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining engineering, CEG Campus, Anna University, Chennai - 600 025.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












