சென்னையில் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணபிக்க மறக்காதீர்!!

Posted By:

அங்கன்வாடியில் பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் பணியாளருக்கு ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . அங்கன்வாடி பணியிடங்கள் சென்னையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சியின் திட்டத்தின் கீழ்   443 இடங்கள் நிரப்ப அழைக்கப்பட்டுள்ளது . குறு அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்ப 158 இடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது .அங்கன்வாடிப்பணியில் உதவியாளர் பணியிடங்கள்  643 இடங்கள் நிரப்ப படுகின்றன .

சென்னை பகுதிக்கான அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப உள்ளூர் பெண்களுக்கு அழைப்பு

அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் துணை அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 25 முதல் 35 வயது வரையும் தேர்ச்சி பெற வேண்டும் . அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயது வரை தமிழில் எழுதி படிக்க தெரிந்திருக்க வேண்டும் . தகுதி வாய்ந்த உள்ளூர் பெண்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் . www.icds.tn.nic.in  கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . அந்தந்த பகுதிகளில் உள்ள குழந்தை வளர்ச்சி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம் . விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் ஏழுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களும் அந்தந்த பகுதிகளின் குழந்தை வளர்ச்சி அலுவலகங்களையும், அல்லது மாவட்ட திட்ட அலுவலர் சென்னை தேனாம்பேட்டையில் அணுக வேண்டும் .

சார்ந்த பதவிகள்:

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வேணுமா 

எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் ஜூலை 26 இல் நடைபெறுகிறது 

எஸ்பிஐ வங்கியில் மேனேஜெர் பதவிகள் நிரப்பபட வேண்டி அறிவுப்பு

English summary
here article tell about anganwadi recruitment in chennai

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia