அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி!

Posted By: Kani

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ரிசர்ச் பெல்லோ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ரிசர்ச் பெல்லோ

கல்வித் தகுதி: இயற்பியல் துறையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.ஜி. முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.25,000-28,000/-

தேர்வு முறை: நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடே்டாவை gravicrc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

தேர்வு நடைபெறுமிடம்:

அழகப்பா பல்கலை,

இயற்பியல் துறை,

1ஆவது மாடி,

சயின்ஸ் பிளாக்,

காரைக்குடி - 630 004.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.04.2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பார்க்கவும்.

அறிவிப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

English summary
alagappa university invites application for senior research fellowship

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia