ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

AI Airport Services Limited, AIASL எனும் ஏர் இந்தியா விமான ஆணையத்தில் காலியாக உள்ள Chief Financial Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.40 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : AI Airport Services Limited, AIASL

மேலாண்மை : பொதுத்துறை நிறுவனம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Chief Financial Officer

கல்வித் தகுதி :

Chartered Accountant from The Institute of Chartered Accountants of India அல்லது The Cost Accountant from Institute of Cost Accountants of India தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Accounts, Budget/ Budgetary Control, Final Accounts, Expenditure Accounting, Revenue Accounting Statutory Compliance, Auditing and Taxation matters, Working Capital Management, Payroll, Financial Planning and Forecasting, Internal Finance Control பணிகளில் 12 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.10.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12.10.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள் முகவரிக்கு மற்றும் hrhq.aiasl@airindia.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Asst. General Manager (P),
AI Airport Services Limited.
Air India GSD Building,
1st Floor, Next to Gate No.5,
Chhatrapati Shivaji Maharaj International Airport,
Terminal-2, Sahar, Andheri (E), Mumbai-400099, India.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.airindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2021: Apply for Chief Financial Officer post AIASL
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X