ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட்

பணி : மேற்பார்வையாளர் (பாதுகாப்பு)

மொத்த காலிப் பணியிடங்கள் : 51

கல்வித் தகுதி : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 15.02.2020 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ. 22,371

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.airindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று, பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Alliance Air Personnel Department Alliance Bhawan, Domestic Terminal-1, 1.G.1 Airport, New Delhi - 110 037.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. இதனை AIRLINE ALLIED SERVICES LIMITED என்னும் பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 04.03.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in/writereaddata/Portal/career/868_1_Supervisor-Security-Feb-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2020: Alliance Air AASL Recruitment for 50+ Supervisor Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+