Air India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Air India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட்

பணி : உதவி மேற்பார்வையாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 170

கல்வித் தகுதி : பிசிஏ, பிஎஸ்சி (ஐடி) அல்லது Aircraft Maintenance Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,750

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 20.10.2019

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000.
  • எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • (இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.)

விண்ணப்பிக்கும் முறை : www.airindia.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது அவசியம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.09.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in/writereaddata/Portal/career/823_1_Advt-Notification-06092019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2019: Apply Online For 170 Assistant Supervisor Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+