விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை

Posted By: Kani

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 16 கேபின் க்ரூ டிரெய்னி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 18 - 27 வயதுக்குள்

கல்வித் தகுதி: பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜியில் மூன்று வருட பட்டப் படிப்பு, அல்லது டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை.

இதர தகுதி: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 163 செ.மீ., பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 154.5 செ.மீ., உயரம் கொண்டவராக இருக்க வேண்டும். உயரத்திற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு, பாஸ்போர்ட் வண்ணப் புகைப்படம், ரூ.1500/-க்கான டி.டி.,யையும் இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு ஏப்., 6 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Alliance Bhawan,
Domestic Terminal-1,
IGI Airport,
New Delhi-110037

விண்ணப்பிக்க கடைசி நாள்: 6-4-2018

மேலும் விபரங்களுக்கு: காலி பணியிட விவரம், விண்ணப்பிக்கும் ஆன்லைன் முகவரி போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மத்திய ஒலிபரப்புத்துறையில் அதிகாரி பணி வாய்ப்பு

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

'கேரியர்' கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு ஏப்.,6 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English summary
Air India Limited has recently announced a notification on its official website for the recruitment of Cabin Crew. Interested & eligible candidates may apply before Apr 06, 2018.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia